my images
திரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
திரு ராஜா திருமேனி அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
திருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
திரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
திரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
திரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
திருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
திருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
செல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
திருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 27 2010
திரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
திரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 03 2010
திருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 17 2010
திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - மே 20 2011
திருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - செப்டம்பர் 04 2011
திருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - சனவரி 07 2012
திரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூன் 30 2012
திரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூலை 19 2012
திரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 14 2012
திரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-செப்டம்பர் 13 2012
திரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 19 2012
திருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-நவம்பர் 21 2012
திரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 06 2013
திரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 18 2013
திருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2013
திருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 31 2013
திரு சிவக்குமார் கந்தையா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 10 2014
திரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 26 2014
திரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 28 2014
திருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திருமதி யசோதரன் மதுஷா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
நிற்குணானந்தன் சுபாங்கன் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திரு.சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 17 2014
திரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 24 2014
திரு.நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 29 2014
திரு.வரதராசா பொன்னுத்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 21 2014
திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-மார்ச் 31 2015
திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 09 2015
திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 27 2015
திருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 30 2015
Dr. ஞானசச்சிதானந்தசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 13 2015
திருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-யூன் 07 2015
திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - யூன் 23 2015
செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆகஸ்ட் 28 2015
திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2015
திருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - நவம்பர் 19 2015
திருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சனவரி 3 2016
திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சனவரி 06 2016
திரு அரியராசா இராஜகோபால் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 09 2016
திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 11 2016
திரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2016
திரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 25 2016
திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 08 2016
திருமதிஅன்னபாக்கியதேவி நவதவராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
திரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
திருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
திரு.தி.சிவநேசபிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
திரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
திருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
திருமதி தங்கம்மா கந்சனவரியா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
திரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
திருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
திருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
திரு தம்பு சந்திரபாபு மற்றும்
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
திரு கந்தையா அமிர்தஞானம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
திரு சுப்பிரமணியம் வீரகத்திபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
திருமதி கமலாதேவி சரவணபவான்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நல்லதம்பி வரதராஜன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நாகமுத்து சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
திரு இரத்தினசபாபதி வைரமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திருமதி தவமணிதேவி சீவரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திரு கிருஷ்ணகுட்டி தவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
திரு செல்லப்பு துரைரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
டாக்டர் நடராஜா ராஜகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
திரு இராசையா தருமரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
செல்வி புனிதவதி இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
திருமதி தங்கரத்தினம் அப்புத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
திருமதி கைலாசபதி தம்பிராசா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி சந்திரவதனா சுந்தரலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி யோகானந்தசிவம் செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
திரு ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
திருமதி நாகபூசணியம்மா செல்லத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
திரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 13 2018(ஆவணி 2)
திரு கந்தையா ஆறுமுகம் JP
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 1 2018(ஐப்பசி 15)
திருமதி அன்னபாக்கியம் இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 29 2018(மார்கழி 14)
திருமதி. இராஜேஸ்வரி சரவணமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 3 2019(தை 14)
திரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 28 2019(மார்கழி 19)
திரு வைர முத்து சிதம்பரநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு 00/00 2019)
திருமதி. நேசரத்தினம் சிவசுப்பிரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 07 2019(தை 24)
திரு இராமலிங்கம் யோகலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 14 2019(மாசி 30)
திருமதி. நல்லம்மா இரத்தினசபாபதி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 20 2019(பங்குனி 06)
திரு கணபதிப்பிள்ளை சிவகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2019(பங்குனி 25)
திரு சரவணமுத்து தம்பிஐயா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 12 2019(பங்குனி 29)
திருமதி கமலாதேவி சிவஞானசுந்தரம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 22 2019(வைகாசி 08)
திரு கணபதிப்பிள்ளை பாலசுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 28 2019(ஆடி 12)
திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 23 2019(ஆவணி 06)
திரு வல்லிபுரம் சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 07 2019 2019()
திரு சிதம்பரப்பிள்ளை வேலாயுதபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 30 2019()
திரு சந்திரகாந்தன் இராஜரட்ணம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2020()
திரு ஆறுமுகம் சிவலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 13 2020()
திரு தம்பிமுத்து கந்தசாமி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2020()
திருமதி ராஜேஸ்வரி சிவசுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 10 2020()
செல்வி கௌதமி அருளானந்தம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 08 2020()
திரு சுப்ரமணியம் நிரஞ்சன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 31 2021()
திருமதி ரூபசௌந்தரதேவி செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 22 2021()
திரு துரைரத்தினம் சிவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 16 2021()
செல்வி சாகித்தியா யோகநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 26 2021()
திருமதி அன்னலட்சுமி கதிர்காமநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 27 2021()
திருமதி பாலசுதர்சினி கிரிதரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 06 2021 ()
திரு கணபதிப்பிள்ளை தங்கவேலு
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 30 2021()
திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 20 2021()
திரு கணபதிப்பிள்ளை சுகுணராஜ்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 29 2021()
திரு பூபாலசிங்கம் குமாரசாமி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 02 2021()
செல்வி அரசரத்தினம் செல்லப்பு
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 12 2021()
திரு நவரட்ணம் ஸ்ரீறிகாந்தா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 24 2022()
வளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.
பாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
வளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி
ஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
Idaikkadu Valalai Welfair Association - UK
வளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
கனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்

April 6, 2017

அமரர் வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்
நினைவுகள் - ஈராண்டு நிறைவு
வளர்பிறை துவாதசி
பங்குனி 25 2017
ஏப்ரல் 7 2017

வளலாயின் மைந்தரே பொன்மனச் செம்மலே – தாங்கள்
அமரத்துவமாகி அகவைகள் இரண்டாகிவிட்டனவா?
மாயம் எனும் நாமம் கொண்ட வேதிய வைத்திய திலகமே
தங்களால் நலமடைந்தோர் ஆயிரமாயிரம் பேர் இப்புவி
எங்கும் வியாபித்துள்ளனர் இதற்கு தங்கள் இறுதி நிகழ்வே சாட்சி

உற்றவரை உடன்பிறப்பாய் பாரபட்சம் இன்றி - அன்பைப்
பொழிந்து அரிய வழி காட்டினீர்கள் இன்று நாம் தங்கள் உடலை
பறிகொடுத்து உறவுக்காய் ஏங்குகின்றோம். தங்கள் இழப்பை
ஈடு செய்ய இன்று இங்கெவருமில்லை.

எங்கள் உணர்வுகளில் தங்களுடன் பழகிய அன்புமிகு
தருணங்களை நெஞ்சிலே சுமந்து கொண்டு
ஆத்ம சாந்திக்காய் இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

குடும்பத்தார்

March 18, 2016

அமரர் திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்

காலடித் தடங்கள்

வைரமுத்து மகன் சரவணமுத்து மகன் சபாபதிப்பிள்ளை மகன் வைத்தியர் வேலுப்பிள்ளை இன் பரம்பரயில் உதித்த கடைசிமகன் அமரர் தம்புத்துரையாவார். திரு தம்புத்துரை 1923 பங்குனி 21ம் திகதி வளலாயில் பிறந்தார். இவர் தனது தந்தையை 1949 ம் ஆண்டளவில் இழந்தார். இவர் தந்தையை இழந்த பின் அண்ணனுடன் இணைந்து ஆயுள் வேத வைத்தியத் தொழிலில் ஈடுபட்டார். அதன் பின் அண்ணன் மனைவியின் தங்கையையே இவர் 1962 அளவில் திருமணம் செய்து  எல்லோரும் ஒரே குடும்பமாய் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்கள். இவர் தந்தை வேலுப்பிள்ளை அச்சுவேலி கிராமசபையில் 1937 அளவில் வளலாயைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு கிராமசபை உறுப்பினராக இருந்தார். சமகாலத்தில் மைத்துனர் அருளம்பலம் கிராமசபையில் எழுத்தராகப் பணிபுரிந்தார். தந்தை வழியைப் பின் பற்றி 1970 1974 காலகட்டத்தில் கிராமசபை உறுப்பினராகத் தெரியப்பட்டு பின் அச்சுவேலி கிராமசபைத் தலைவராகவும் பொதுத்தொண்டாற்றினார்.

அமரர் தம்பித்துரை அவர்கள் 1980 அளவில் தாயாரையும் 1985 தை மாதம் தனது மாமனாரையும் அதே ஆண்டில் புரட்டாதி மாதம் 28 ம் திகதி வைத்தியராக இருந்த இவர் அண்ணனையும் இழந்தார். அதன் பின் தனியே வைத்திய தொழிலைப் இவர் செய்து வந்தார். 1989 இல் மனைவியை இழந்த இவர் 1990 இல் கூட இருந்த மூன்று பிள்ளைகளுடன் கனடா சென்று அங்கு வாழ்ந்து வந்த மூத்த மகனுடன் இணைந்து கொண்டார். அன்றிலிருந்து இறக்கும் வரை மூத்த மகனுடன் இருந்து இறைவனடி சேர்ந்தார் இவர் இறந்து ஒரு மாத முடிவுக்குள் இவர் சகோதரி நாகரத்தினம் தம்பிராராசாவும் இறைவனடி சேர்ந்தார்.

முன்னாள் அச்சுவேலி கிராமசபைத் தலைவர்
ஆயுள்வேத வைத்தியர்
திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்

ஒரு வருட நிறைவு
திதி வளர்பிறை துவாதசி (பங்குனி 19 2016)

மண் மகிழ : பங்குனி 21 1923
கண்நெகிழ : பங்குனி 31 2015

ஊர் ஊராய் சென்று அல்லலுறும் மானிடர்க்கு
அருமருந்து செய்திட்ட அதிசயச் சித்தர் தாங்களன்றோ
ஆகையினால் தான் தங்கள் பிரிவுச் செய்தி கேட்டு
பெருந்திரளாய் வந்த பெரியோரின் விசும்பல் ஒலி
கேட்டு விக்கித்துப் போய் நின்றோம் அன்று !

கைநாடி பிடித்து கணப்பொழுதில் நோயறிந்து
உரிய ஒளடதமும் தான் கொண்டு தம்மால் குணம் கண்ட
பலரும் கூறிய செய்திதான் இதுவன்றோ
ஆதலினால் இன்றும் வளலாயில் வீசும் காற்று தங்கள்
மூலிகையின் வாசக் காற்றன்றோ !

இராம இலக்குனர் போல் அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு
அடுத்ததோர் உதாரணமாய் வாழ்ந்து காட்டினீரோ
மரணப் படுக்கையிலும் அதுவே சித்தம் என
சகோதரர் நீங்கள் என்றும் இன்றுபோல் ஒற்றுமையாய்
வாழ்திடல் வேண்டுமென சத்தியவாக்கதனைப்
பெற்றபின் விழி மூடிக் கொண்டீரோ !

அச்சுவேலிக் கிராமத்தின் கிராசபைத் தலைவராய்
தெரிவு பெற்று மக்கள் சேவையே மகேசன் சேவையென
அரும்பணிகள் பல ஆற்றி ஓய்வு பெற்றீரோ இராணுவ
வளையத்துள் வளலாயும் அகப்பட எமது அம்மாவை
இழந்ததால் எமக்காக கனடா வர சம்மதித்தீரோ!

இரண்டாயிரத்து இரண்டில் தாய்நாடு தான் சென்று
மாற்றானுக்கு நான் நாட்டான் என அடையாளம் தனைக்காட்டி
அற்புத விநாயகருக்கு அபிஷேகம் தான் செய்து அவன்
அழகு தரிசனம் கண்டு அகம் மகிழ்ந்தீரோ!

இன்று வரும் நாளை வரும் என்று வருமோ வளலாய்
மண் விடுவிப்பு என அனுதினமும் ஐங்கரனை வணங்கினீரோ
இன்று விடுவிக்கப்பட்டதால் ஏற்பட்ட நிம்மதியில்
ஏகினீரோ இறைவனடி!

ஐயா!

இன்று “விசயம் மாயம்” என்னும் பரந்து விரிந்த விருட்சத்தின் விழுதுகள் ஆகிய நாம் ஒராண்டில் ஒன்று கூடி தங்கள் இனிய வாழ்வில் நெறி பிறழாது வாழ்ந்து காட்டிய இலட்சிய பணிகளை சுவாசித்தபடி பயணிப்போம். இதற்கு உறுதுணையாய் எம் உணர்வு களில் உறைந்து தெய்வமாய் நின்று எம்மை வழிநடத்தும்படி வணங்குகின்றோம்.

ஒம் சாந்தி! சாந்தி! சாந்தி!

என்றும் குடும்பத்தார் நினைவில் நீங்காமல்

April 30, 2015

அமரர் வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின் சகோதரி திருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்கள் இன்று, 30. சித்திரை 2015 சிவபதமடைந்ததால் எதிர் வரும் சனிக்கிழமை வைகாசி 02 2015 அன்று (Mc Nicoll Avenue and Middlefield Road சந்திப்புக்கு அருகாமையில் உள்ள) Baba Banquet Hall, 3300 Mc Nicoll Avenue  என்ற மண்டபத்தில் நடைபெற இருந்த அமரர் வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின் 31 ம் நாள் நினைவு மற்றும் ஆத்ம சாந்தி வழிபாடு ஆகியன இரத்து (cancel) செய்யப்படுகின்றன என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்
மக்கள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்

April 1, 2015

மண் மகிழ : பங்குனி 21 1923
கண்நெகிழ : பங்குனி 31 2015

வளலாயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் வளலாய், (மார்க்கம்) கனடா ஆகிய இடங்களில்  வாழ்ந்தவரும், முன்னாள் அச்சுவேலி கிராமசபைத் தலைவராகவும், (சேர்மன்) இருந்த  திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை, ஆயுர்வேத வைத்தியர், கனடா (மார்க்கம்) வைத்திய சாலையில் செவ்வாய்கிழமை இரவு 10.47 மணியளவில் (பங்குனி 31 2015) சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் தவப்புதல்வனும் சீனிப்பிள்ளை செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்ற மனோன்மணி தம்பித்துரையின் அன்புக் கணவரும் காலஞ் சென்ற வைத்தியர் விசயரத்தினம் மற்றும் ஆசிரியர் பொன்னுத்துரை ஆகியோரின் அன்புத் தம்பியும் திருமதி நாகரத்தினம் தம்பிராசா இன் பிரியமான தம்பியும் ஆவார். அன்னார் கனடா கனடாவில் வசிக்கும், மதனமோகன், மோகனா, மதிவதனி, மற்றும் ரவிசந்திரமோகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், வாசுகி, நடேசன், சத்தியநாதன், மற்றும் சுகி ஆகியோரின் மாமனாரும், ஜனகன், சாருஜா, சுஜன், அபிரா, சகீரன், விதுஷன், வினோஷன், சாயினா மற்றும் மிதுஷன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு ,
மதனமோகன் (மோகன்) +1 905 471 8239
மோகனா +1 289 660 1717
மதிவதனி +1 905 471 8969
ரவிசந்திரமோகன் +1 613 822 1433

பார்வைக்கு :

04/04/2015

சனிக்கிழமை

மாலை பி.ப. 4 மணி – பி.ப. 8 மணி

 

05/05/2015

ஞாயிற்றுக்கிழமை

மாலை பி.ப. 4 மணி – பி.ப. 8 மணி

முகவரி

Ogden Funeral Homes - 4164 Sheppard Avenue East, Scarborough, ON M1S 1T3------------------

இறுதிச் சடங்குகள்:

21/07/2012

திங்கட்கிழமை

காலை மு.ப. 8.30 மணி – மு.ப. 11மணி.

முகவரி

CEMETERY / CREMATORIUM: St. John's Norway Cemetery & Crematorium
256 Kingston Road Toronto, ON M4L 1S7

சுவடுகள்

Pillaiyar
Pillaiyar